Load Image
Advertisement

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; பள்ளியில் 40 மரக்கன்று நடவு

 Plantation of 40 saplings at Alumni Meeting School    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு; பள்ளியில் 40 மரக்கன்று நடவு
ADVERTISEMENT
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், நகராட்சி பள்ளி முன்னாள் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் வழி நடுநிலைப்பள்ளியில், 1973ம் ஆண்டு படித்த மாணவர்கள், பள்ளியில் சந்தித்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்நது கொண்டனர்.

தொடர்ந்து, நடுநிலைப்பள்ளி மற்றும் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், 40 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேசிய பசுமை திட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். மரக்கன்று வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement