Load Image
Advertisement

12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்

 Auto fare conversion system within 12 weeks Govt information in ICourt   12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் 12வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாறறி அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மற்ற மாநிலங்களின் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் ஆட்டோ கட்டணம் 12வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் என ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.


வாசகர் கருத்து (3)

  • RAJA68 -

    காமெடி பண்றாங்க... எந்த ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டுறான்..... ஆட்டோவை தொட்டாலே 50 ரூபாய்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    It is very difficult to Control the Auto Fares in Tamil Nadu.

  • Saravanan - Denver,யூ.எஸ்.ஏ

    ஓஹோ.. தமிழ்நாட்ல ஆட்டோ கட்டணத்த அரசுதான் நிர்ணயிக்குதா.... அப்போ மீட்டர் போட்டு ரொம்ப நேர்மையாத்தான் ஆட்டோ ஓட்டராங்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement