வாசகர் கருத்து (14)
இவனை முதலில் தூக்கில் போடுங்கள்.இவனால் இளம்தலைமுறையினர் சீரழிந்து விடுவார். இளம்தலைமுறை அதிவேகமாக இருசக்கரவாகனத்தை இயக்குவதற்கு இவனே காரணம்..
பைக்குகள் தயாரிப்பு நிலையிலேயே சுமார் 55 கி மி வேகத்துக்கு மேல் செல்லாதவாறு ,செய்துவிட்டால் நல்லது ..பிறகு எவன் வேகமாக போவான் ? வித்தை காட்டுவான் ?
அவரவர்களுக்கு பிடித்த விடயங்களை அவரவர்கள் செய்கிறார்கள். மற்றவர்களை கஷ்டப்படுத்தினால் அவர் மீது குறை கூறுங்கள் அல்லது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து பொறாமை கலந்த வயிற்றெரிச்சலுடன் பேசுவது செயல்படுவது அழகல்ல..
இவரைப்போல் சாகசம் செய்வோர் கவனத்திற்கு இவர் அணிந்திருந்த உடை, கையுறை, சூ, ஹெல்மெட் இவைதான் இவரை ஓரளவேனும் பாதுகாத்து உள்ளது. கடுமையான நடவடிக்கை எடுத்து சில வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமையை ரத்துசெய்யவேண்டும்....இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
வேகமாக வந்த பைக் அத்தனை குட்டிக்கரணம் போட்டும் பைக்குதான் நொறுங்கிதே தவிர இந்தப் பயபுள்ள மண்டையப் போடாம தப்பிச்சிருச்சு.