Load Image
Advertisement

தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு பா.ஜ., கண்டனம்

Parliament: BJP condemns to DMK MP Raja தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு பா.ஜ., கண்டனம்
ADVERTISEMENT
புதுடில்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் லோக்சபாவில் பேசிய, தி.மு.க. - எம்.பி., ராஜா, “மணிப்பூர் கலவர விவகாரத்தில் நம் நாட்டை விமர்சித்து ஐரோப்பிய பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், “75 ஆண்டுகால பார்லி.,யின் ஜனநாயகம் குறித்த இன்றைய விவாதத்தை, ஒரு சில கட்சிகளை தவிர அனைத்துக் கட்சிகளும் முறையாக பின்பற்றின.

''சில உறுப்பினர்கள் அற்ப அரசியலில் ஈடுபடுவதும், விவாதத்தின் தரத்தை குறைப்பதும் வருத்தமளிக்கிறது,” என்று கண்டனம் தெரிவித்தார்.

ரவிசங்கர் பிரசாத், நிஷிகாந்த் துபே ஆகியோர், 'நம் நாட்டைக் கண்டித்து ஐரோப்பிய பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து இங்கு பேசலாமா, இது நியாயமா?' என கேள்வி எழுப்பினர்.


வாசகர் கருத்து (33)

  • kulandai kannan -

    அல்பனுக்கு அய்ஸ்வர்யம் வந்தால்......

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சாதிக் பாஷா வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது ஆட்சி மாறியவுடன் காட்சி வரும்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இது ஒரு அறை நிக்கர் அறை வேக்காடு

  • செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர் -

    தாழ்வானுக்கு தாழ்ந்த எண்ணம் இருக்குமே தவிர உயர்ந்த குணம் இருக்க வாய்ப்பில்லை!

  • W W - TRZ,இந்தியா

    வந்த வழி மறந்தவர் பல்லாக்கு ஏருவதும் வாயாலே, அதில் விழுவதும் வாயாலே இனி இந்த ஊழல் மன்னன் கவணிக்கபட வேண்டும், அந்த ஆண்டவன் தான் கப்பற்ற வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement