Load Image
Advertisement

மகளிர் இட ஓதுக்கீடு மசோதா: மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம் மீண்டும் வைரல்

 Womens seat reservation bill: Rahuls letter to Modi goes viral again   மகளிர் இட ஓதுக்கீடு மசோதா: மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம் மீண்டும் வைரல்
ADVERTISEMENT

புதுடில்லி: மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கும் மசோதா கொண்டுவர நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட பல்வேறு தரப்பில் அமோக ஆதரவு பெருகி வருகிது.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காங். எம்.பி. ராகுல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம் நேற்று சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவேற்றியது:

அதில் அதிகார அமைப்பில் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்க வேணடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. அவருக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது.என பதிவேற்றப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (7)

  • பேசும் தமிழன் -

    பப்பு உங்கள் கட்சி... கான் கிராஸ்......50 ஆண்டுகள் ஆட்சி செய்த போது....எண்ணத்தை கிழித்து கொண்டு இருந்தீர்கள் ???

  • Ram - ottawa,கனடா

    கடந்த எழுபது ஆண்டு ஆட்சி காலத்தில் பலமுறை கொங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது, ஏன் அப்போவே கொண்டுவரவில்லை ? எதை செய்வதற்கும் ஒரு தில்லு வேண்டும் அதை மோடி செய்தார்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    எப்படி வேண்டுமானாலும் கடிதத்தை வைத்து உருட்டலாம் - ஆனால் கட்சியில் முதலில் 33% இட ஒதுக்கீடு கொடுக்கிறார்களா என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

  • ராஜா -

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ராவுல் ஏன் கடிதம் எழுதவில்லை!? அப்போது அவர் எழுத படிக்கத்தெரியாமல் இருந்தாரா? 😄 அது தான் மோடி! எதையும் செய்யும் துணிவு கொண்டவர்.

  • V.Saminathan. - ,

    ஒருவேளை ஏவுகணை மனுதனிற் ஏக்கம் நனவாகி விடுமோ-ஒரே கட்சி-ஒரே ஆட்சியெனும்படி சுதந்திரத்துக்கு பின் இருந்த பலமற்ற எதிர்கட்சி என ஆகி முடிவில் பா ஜா க மட்டும் நீடிக்குமோ?அப்படி நிகழ்ந்தாலும் அது ஏகாதிபத்யமாகிவிடாதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement