Load Image
Advertisement

இன்று இனிதாக 19.09.2023



-ஆன்மிகம் -

 நரசிம்மர் புறப்பாடு: பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி முதல் 7:45 மணி வரை. நரசிம்மர் புறப்பாடு - மாலை 5:30 மணி. நரசிம்மர், பெரியாழ்வார் ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சிங்காரவேலர் அபிஷேகம்: விசாகம் முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

-விநாயகர் சதுர்த்தி விழா -



 நவசக்தி விநாயகர் கோவில்: அபிஷேகம் - காலை 8:00 மணி. தீபாராதனை - மாலை 6:30 மணி. பக்தி இன்னிசை: புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினர் - இரவு 7:30 மணி. இடம்: லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.

 செங்கோல் விநாயகர் கோவில்: அன்னதானம் - பகல் 12:00 மணி. பஜனை, குழந்தைகளின் கீ----போர்ட் இன்னிசை - மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சிவன் கோவில் அருகில், வளசரவாக்கம்.

 நவசக்தி விநாயகர் கோவில்: ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: சரஸ்வதி நகர் குடியிருப்பு பொதுநலச் சங்கம், ஆவடி.

 வரசக்தி விநாயகர் கோவில்: பக்தி மெல்லிசை: யு.கே.முரளி குழுவினர், மாணவ ---------- மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல். பங்கேற்பு: நீதிபதி என்.கிருபாகரன் - மாலை 6:30 மணி. இடம்: நெசப்பாக்கம், விருகம்பாக்கம்.

ராகு கால வழிபாடு



 துர்க்கையம்மன் கோவில்: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

 அரவிந்தர் அன்னை தியான மையம்: அபிஷேகம்: மதியம் 3:00 மணி முதல். இடம்: பாலையா கார்டன், மடிப்பாக்கம்.

 அன்னை பவானி கோவில்: அபிஷேகம்: மதியம் 3:00 மணி முதல். இடம்: பவானி கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், பள்ளிக்கரணை.

பொது

 சிறப்புரை: கதைகளை அறிவோம் ஆராய்வோம். ஜெயகாந்தனின் சிறுகதைகள் - ரேணு மீரா, மாலை 6:00 மணி. மயிலாப்பூரின் அதிகம் அறியப்படாத சரித்திரம் - வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் - மாலை 6:45 மணி. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் ஹால், லஸ், மயிலாப்பூர். தொடர்புக்கு: 93810 07317.

 இலவச கண் சிகிச்சை முகாம்: பங்கேற்பு: ராதாத்ரி நேத்ராலயா மருத்துவ குழு, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், தி.நகர். தொடர்புக்கு: 94454 38681.

க ண ்காட்சி



 ஹஸ்தகலா உற்சவம்: கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்:சி.இ.ஆர்.சி., மைதானம், பாம்பன் சுவாமி கோவில் எதிரில், கலாசேத்ரா ரோடு, திருவான்மியூர். தொடர்புக்கு: 99867 58603.

 ஓவிய, சிற்ப கண்காட்சி: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 'நேச்சர்ஸ் சிம்பொனி' ஓவிய, சிற்பக கண்காட்சி. காலை, 11:00 முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: ஆர்ட் கேலரி, லயோலா கல்லுாரி எதிரில், நுங்கம்பாக்கம்.

 அருங்காட்சியம்: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்: மியூசியம், வளர்கலை கூடம், எழும்பூர்.

 கணேஷ் உற்சவ் கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணேஷ் உற்சவ் எனும் கண்காட்சி. இடம்: சங்கரா மினி ஹால், டி.டி.கே.,ரோடு, ஆழ்வார்பேட்டை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement