ADVERTISEMENT
புதுடில்லி: நாளை (செப்.19) கூட உள்ள புதிய பாராளுமன்றத்திற்கு வரும் எம்.பி.க்களுக்கு சிறப்பு பரிசு பொருளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று பழைய வளாகத்தில் துவங்கி நாளை (செப்.19) புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
இதையடுத்து நாளை புதிய பாராளுமன்றத்திற்கு வருகை தரும் எம்.பி.க்கள் அனைவருக்கும் சணல் பையில் அரசியல் சாசனத்தின் நகல், தபால்தலை, எம்.பி.க்கள் பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் ஆகியவை அடங்கிய 'கிப்ட் ' வழங்கப்பட உள்ளது.

வாசகர் கருத்து (6)
மகள் வரிப்பணத்தில் கிஃஒடா இல்லே பெரியவர் சொந்தப் பணத்தில் வான்ஹ்கி குடுக்கறாரா?
பொன் கொடுக்காம பூ கொடுக்கறாங்களேன்னு 39 MP க்களுக்கு feeling வரும்
கிப்ட்க்கான செலவுக்கு ஈடாக கூடுதலாக வேலை வாங்கலாம் - உதாரனத்துக்கு பாராளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்வது. கூடுதலாக அது உடலுக்கும் நல்லது.
Politicians spending people money. What is gift for public.. worst road, no drinking water, just one public hospital for lakhs of people, education for money, price hike for all necessary food products
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கொறடா உத்தரவுக்கு அடிபணிந்து நடக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு எதற்கு அரசியலமைப்பு புத்தகம்? யாரும் படிக்காத நிலைக்கு எதற்கு தண்டச்செலவு?