ADVERTISEMENT
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமி உயிரிழந்தார். மேலும், அதே உணவகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சாப்பிட்ட 13 கல்லூரி மாணவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் இரு சமையல்காரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், நாமக்கலில் ஷவர்மாவுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (11)
இந்த ஷவர்மா கடை நடுத்துபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் . இதை அதிகமாக வாங்கி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் தான் .
அமைதி மார்க்கத்தின் அன்பளிப்புகளில் இதுவும் ஒன்று
இந்திய நாட்டுக்கு தந்தை என போற்றப்படும் மஹாத்மா காந்தியின் அறிவுரைகளை ஏற்று, சைவ உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவோம். குழந்தைகளின் நலம் பேணுவோம். மற்றும் எல்லா மதங்களும் போதிப்பதுபோல், பிற உயிர்களோடு அன்பாய் இருப்போம். தமிழ் புலவர் வள்ளுவர் கூறியதுபோல் புலால் மறுத்து பிற உயிர்களை மதித்து வாழ்வோம். மன சாந்தியும், உடல் நலமும் புன்முறுவலோடு அன்பும் வெளிப்படும். வாழ்த்துக்கள்.
அரேபிய அசைவ உணவான இது நமது சூழ்நிலைக்கு ஒத்துவராத உணவு. எதையும் கண்ணை மூடிக்கிட்டு எல்லா அரேபிய முட்டாத்தனங்களை இங்கு இறக்குமதி செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தே தீரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கண்ட கண்ட உணவுகளைத், தின்னும் வழக்கம் உள்ள வரைக்கும் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. இது என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுபவர்களுக்கான படிப்பினை.