Load Image
Advertisement

வட மேற்கு ரயில்வேயில் 10ம் வகுப்பு தகுதிக்கு வேலை: ரூ.20ஆயிரம் சம்பளம்..!

 Jobs for 10th class qualification in North Western Railway: Salary Rs.20 thousand..!    வட மேற்கு ரயில்வேயில் 10ம் வகுப்பு தகுதிக்கு வேலை: ரூ.20ஆயிரம் சம்பளம்..!
ADVERTISEMENT
வட மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Sports Persons பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : வட மேற்கு ரயில்வே

பதவி : Sports Persons

காலியிடங்கள்: 54

கல்வித்தகுதி : 10th, 12th, ITI, B.Sc, Any Degree, Graduate

வயது வரம்பு : 18-25

சம்பளம் : ரூ.5,200-20,200

பணியிடம் : Ajmer, Bikaner, Jaipur, Jodhpur

தேர்வு முறை: தகுதி, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு கட்டணம் : All Other Candidates - Rs.500/-
SC/ST/Women/Minorities/ EBC Candidates - Rs.250/-
Mode of payment: Online

கடைசி தேதி : அக்டோபர் 15,2023

இணையதள முகவரி : https://nwr.indianrailways.gov.in/


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement