Load Image
Advertisement

யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு

Case against YouTuber TDF Vasan    யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு
ADVERTISEMENT
காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (8)

  • sundarvishnu007 - chennai,இந்தியா

    காய் கால் உடைத்து வீட்டில் உட்கார வைக்க வேண்டும். இவன பாத்து பல பேர் இப்படி பண்ணிக்கிட்டு திரையரங்க. ஒன்னு போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கணும் இல்லையினை இவன் திருந்தவே மாட்டான். யூடுப் அக்கவுண்ட்டை கிளோஸ் பண்ணனும்

  • Iniyan - chennai,பிரான்ஸ்

    இந்த மாதிரி ஆட்கள் நாட்டுக்கு தே வை யில்லை

  • கண்ணன்,மேலூர் -

    எல்லாம் வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல் விட்டால் பிறகு எத்தனை உயிரை காவு வாங்குவான்னு தெரியாது.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    You tube இல் காசு கொட்டுது. ஈஸி money.

  • sridhar - chennai,இந்தியா

    இவ்வளவு வளர விட்டு காவல்துறை ஏன் தான் எதுக்கு தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோ என்பதோ விடை தெரியாத கேள்வி ...

    • N.K - Hamburg,ஜெர்மனி

      என்றைக்காவது விழுவான், உயிர் போகாமல், கைகால் உடைத்து இவன் படும் அவஸ்த்தையை கண்டு இவனை பின்பற்றுவோர் பாடம் கற்பார்கள் என்று விட்டுவைத்திருக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement