ADVERTISEMENT
தஞ்சாவூர்:வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் தீண்டாமை கொடுமைகளும் மற்றும் சாதி பாகுபாடும் அதிகம் என தமிழக கவர்னர் ஆர்.என் ரவி கூறி உள்ளார்
தஞ்சாவூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர்தொட்டியில் மனித கழிவை கலப்பது. போன்ற கொடுமைகளும் நிகழ்கின்றன.பட்டியலினத்தவர் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமைகள் இன்றும் உள்ளன. தீண்டாமை கொடுமையும் ஒழியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (51)
சாதி பாகுபாடு இந்திய முழுவதும் இருக்கிறது....
சாதிய வச்சுத்தானே இங்க எல்லா கட்சிகளின் வீடும் கோபுரம் ஆகுது
அவ்வளவு வருத்தமாக இருந்தால் இவருடைய சொந்த மாநிலமான மிகவும் முன்னேறிய பீகாருக்கே போய் விடலாமே,
நாட்டிலேயே அதிக சாதிக் கட்சிகள் இருப்பது தமிழகத்தின் 😉சிறப்பு. அவற்றுடன் கூட்டணி வைக்க ( இங்கு. சாதிகளை ஒழித்த) பெரியார் சீடர்களிடையே கடும் போட்டி. ஆனா குறிபிட்ட மத ஒழிப்பு மாநாடு நடத்துவாங்க .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆளுநர் சொன்ன நிகழ்வுகள் திராவிட அரசு நடைபெறும் தமிழகத்தில் நடைபெறுகிறதா இல்லையா அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அண்ணாமலை ஐ பி ஸ் ஆனதற்கு, தமிழிசை டாக்டர் ஆனதற்கு, மாடு கன்று போட்டதற்கு, நாய் குட்டி போட்டதற்கு எல்லாவற்றுக்கும் பெரியாரும் திராவிட அரசுகளுமே காரணம் என்று உரிமை கொண்டாடி லேபிள் ஓட்டும் தி மு க, குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு, பள்ளியில் சாதி காரணமாக குழந்தைகள் சாப்பிடாமல் இருப்பதற்கும் அவர்களே காரணம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா. நூலகத்திற்கு கலைஞர் பெயரை வைப்பது போல சாராய கடைக்கும் பெயர் வைத்து போட்டோ வையுங்கள்.