Load Image
Advertisement

ராஷி கண்ணாவின் கருப்பு புடவை பேஷன்..!

Rashi Khannas black saree fashion..!   ராஷி கண்ணாவின் கருப்பு புடவை பேஷன்..!
ADVERTISEMENT
ராஷி கண்ணா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ஃபார்சி திரைப்படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் ராஷி கண்ணா.
Latest Tamil News
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பேஷன் ஆடைகள் அணிந்து போஸ் கொடுப்பார். இவரது ஃபாலோயர்கள் இவரது பேஷன் உடைகளுக்கு அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Latest Tamil News
சமீபத்தில் நடிகை கீரித்தி சுரேஷும் ராஷி கண்ணாவும் பேஷன் புடவை அணிந்து போஸ் கொடுத்தனர். அவர்களது இந்த போஸ் வைரலாகி வருகிறது.
Latest Tamil News
ராஷி கண்ணாவின் கருப்புப் புடவை மற்றும் தங்க வளையல்கள் அவரது ரசிகைகளைக் கவர்ந்துள்ளது. சரியான லைட்டிங் கொண்டு எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement