ADVERTISEMENT
லக்னோ: உ.பி. பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாட்ச்ஆப் சேனலை இன்று துவக்கிவைத்தார்.
உ.பி.யில் பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாக முதல்வரை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இன்று முதல்வர் அலுவலகம் உத்திரபிரதசேம் என்ற வாட்ஸ்ஆப் சேனலை முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இதன் மூலம் மக்கள் தங்களின் பிரச்னைகளை இந்த சேனல் மூலம் நேரடியாக தொடர்புகொண்டு புகாரை , கோரிக்கையை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் சேனலை துவக்கிய சில நிமிடங்களில் 790 பேர் பின் தொடர துவங்கியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாசகர் கருத்து (8)
பழமொழியும் ஞானியரால் பொய்யாக்கப் பட்டதுண்டு-மாயாவாதம் கம்யூனிஸ்ட்டின் ஒருவித ஆன்மீக அங்கீகரிப்பே-சீனாவில் பாதுகாப்பு அமைச்சருக்கே பாதுகாப்பில்லையே-அது மக்களாட்சியமல்ல- மரண தண்டனை முழுமையாக தடுத்துள்ள அரசுமல்ல
இதுதாண்டா ஆட்சி...WA Number கொடுக்கவும்
Yogi Adityanath shud succeed Modi soon
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாட்சப்புக்கு இந்தில ஆத்மநிர்பாரில் ஒண்ணும் இல்லியா?