சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளதை, 'கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில்,
கருவறையில் கர்ப்பிணிகள் என்பது குறித்து, ஹிந்து சம்பிரதாயங்களை மாற்ற திமுக அரசு காட்டும் அதீத ஆர்வமா? என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (36)
இவர்கள் கட்டிய கோவில் பாருங்கள்- நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் அந்த மாலிக்-காபூர் வெறும் நகைகளை கொள்ளையடித்து எடுத்து போனான் ஆன்மீகம் தமிழகத்தின் பாரம்பரியம், இவற்றையே மாற்றத் துணிகிறார்கள். இனியும் அரசு சின்னத்தில் கோயில் கோபுரம் ஏன்? என்று கூட கேட்கலாம்
எங்கப்பா செந்தமிழ் உருது பாய் ,
DMK Govt. always attempt to denigrate Hindu Religion and its devotees. Let them venture with Muslims and Christisans. Results will be unimaginable.
நம் முன்னோர்கள் மிகப் பெரிய அறிவாளிகள். இன்றைய தமிழக திராவிட அறிவிலிகள் அல்ல. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்டாலின் மனைவியும் மிகப் பெரிய வேஷதாரி என்று தெரிகிறது. இந்துக்களின் வோட்டுக்களைப் பெற்றுத் தன் கணவன் பதவிக்கு வரச் செய்த தந்திரம் என்று தெளிவாகிறது. இல்லாவிட்டால் மகன் உளறல்களை நிறுத்தக் கூடாதா? கணவன் முட்டாள் தனத்தைத் தடுக்கக் கூடாதா? சனாதன தர்மத்தில் பெண்களுக்கு மிகப் பெரிய உயர்ந்த இடம் கொடுக்கப் பட்டுள்ளது. வேதங்களை நமக்குத் தந்த ரிஷிகளில் நிறைய பெண் ரிஷிகளும் உள்ளார்கள். ஆயினும் ஆகமங்கள் ஏன் பெண் அர்ச்சகர்களை கோயிலில் அனுமதிக்கவில்லை? ஆண்டவனைத் தரிசிக்கும் இடத்தில் பக்தர்கள் மனதைக் கடவுளிடத்தில் செலுத்தாமல் அர்ச்சகர் மீது செலுத்தக் கூடாது, அவர்கள் மனம் அலை பாயக் கூடாது, அவர்கள் பிரசாதம் தரும் போது அதை வாங்கும் சாக்கில் திராவிடக் கொழுந்துகள், அவர்கள் கைகளைத் தொடுவது, இடுப்பில் இடிப்பது போன்ற ராசாபாசம் ஏதும் நடக்க க்கூடாதென்று தான்.. .
இந்து அறநிறையத் துறை புதிய கோவில்களை நிர்மாணித்து, அங்கு இதுபோன்ற புதுமைகளை அமல்படுத்தலாம்.