Load Image
Advertisement

உதயநிதிக்கு நல்ல புத்தி தர மிளகாய் அரைத்து வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமைச்சர் உதயநிதியை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிர்வாகிகள், மிளகாய் அரைத்து, வழிபாடு செய்தனர்.

Latest Tamil News


சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி பேசியதை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்தனர்.
மாநில வர்த்தக அணி செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாநில அமைப்புக்குழு செயலாளர் கணபதி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'ஹிந்து சனாதன தர்மத்தை கொடிய நோய்களுடன் ஒப்பிட்டும், சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.

இதை கண்டிக்கும் விதமாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அவருக்கு நல்ல புத்தி தர வேண்டும் என வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது,' என்றனர்.


வாசகர் கருத்து (29)

  • sankar - Nellai,இந்தியா

    This man should be arrested under "Gunddas" act

  • Balu - Ernakulam,இந்தியா

    அப்டியே எடுத்து தேச்சுக்கோங்க .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    Makkal. . Araippavarkalukke. Milakaayaa. ? Oru. Milakaay. Mandiyaiye. Araiththaalum. Avarkalukku. Puththi. Varaathu.

  • angbu ganesh - chennai,இந்தியா

    அவன் ஒடம்பு fulla பூசணும்

  • katharika viyabari - coimbatore,இந்தியா

    இப்படியே இருந்து திமுகவுக்கு சாவு மணி அடிக்கட்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement