ADVERTISEMENT
சென்னை: சனாதனம் குறித்து கருத்து கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுஇருப்பதாவது: சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கருத்து கூற உரிமை உண்டு. கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் விவாதம் நடத்தலாம். உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு கருத்து வேறுபாடில் ஈடுபடும் திறன் ஆகும். மிரட்டல் விடுப்பது, வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். . இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (74)
கருது கூற உரிமை உண்டு. ஆனால் ஒழிப்பதற்கு உரிமை இல்லை. எந்த கோட்பாடும் தீமை மட்டுமே செய்துவந்தால் காலத்தினால் அழிக்கப்படும். சனாதனம் அழைக்கப்படவில்லை என்பதே உண்மை. உண்மை அழியாது.
பிடிக்காதவர்களை ஒழிப்பேன் என சொல்வது என்ன வகையான உரிமை. சினிமாவில் வேண்டு மானால் என்ன வேண்டுமானுலும் பேசிக்கொள்ளுங்கள், முட்டுக்கொடுப்பதற்கும் ஒரு அளவேயில்லையா
தயவு செய்து உதவா நிதி போட்டோவை போடாதீங்க....
காசுக்காக தன அடையாளத்தையே விற்றவர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கருத்து சொல்ல உரிமை இல்லை ன்னு சொல்லலை ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு சொள்ளுறாரு