ADVERTISEMENT
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் மூன்றாவது வார்டுக்குட்பட்ட காவல் சேரி செல்லும் நெடுஞ்சாலையில், குடியிருப்புகளுக்கு அருகில் உயரழுத்த மின் கம்பிகள் செல்லும் இரும்பு கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றஞ்சாட்டுவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் காவல்சேரி பகுதியில் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!