ADVERTISEMENT
லக்னோ: அமைச்சர் உதயநிதி மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது உ.பியில் ராம்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசிய இருவர் மீதும் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (13)
தமிழ் நாட்டில் வழக்கு பதிவு செய்ய ஒருவரும் இல்லையா? வழக்கு பதிவு செய்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை இருந்தாலும் பதிவு செய்யும் யாரும் இல்லையே
தெருவில் இழுத்து செல்லும் கண்கூட காட்ட்சியை பார்க்க ஆசை படுகிறோம்.கோபாலபுரம் கொள்ளை கும்பல் தமிநாட்டை விட்டு ஓட வேண்டும்
உ.பி. சாமியாருக்கு எதிராக தமிழகத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. இது பற்றி செய்தி வெ ளியிடுவீர்களா?
வழக்கு பதிவு செய்து என்ன பயன்? ஒரு வழக்கிலாவது ஒன்று தண்டனை கிடைக்கவேண்டும், அல்லது நிரபராதி என்று அறிவிக்கவேண்டும். எதுவும் நடக்காத பட்சத்தில் எதற்கு வழக்கு(கள்)??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கைது செய்து இங்கிருந்து AC இல்லாத ஜீப்பில் UP கொண்டு செல்லவும் . அந்த தண்டனை போதும் (இல்லைனா பைனாப்பிள் கேசரி தரணும்)