Load Image
Advertisement

சோனியாவுக்கு லேசான காய்ச்சல்

Sonia was admitted to the hospital   சோனியாவுக்கு லேசான காய்ச்சல்
ADVERTISEMENT
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். லேசான காய்ச்சல் இருப்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து (19)

  • kulandai kannan -

    மும்பை நட்சத்திர ஓட்டலில் விருந்து செரிமானமாகவில்லையோ?

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    எங்கிருந்தோ வந்து இந்திய மக்களின், அதுவும் விவசாயிகளின் துயர் துடைக்க ,, நய வஞ்சக சீனா, மூர்க்க பாகிஸ்தான் போன்ற கயமைத்தனம் மிகுந்த பகைவர்களிடமிருந்து காப்பாற்றி , அதற்காக தனது வாழ்வையே அர்பணித்துள்ள இந்த நாட்டடு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் நிரந்தர பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் அம்மையாருக்கு நலக்குறைவு என்று அறிந்தால் நெஞ்சு பதறுகிறது+++++ அப்படிப் பட்ட தியாகச் சுடர் விரைந்து நலம் பெற இந்தியக் குடி மக்கள் ஒவ்வொருத்தரும் இடை விடாத பிரார்த்தனையை உடனே தொடங்க வேண்டும்+++

  • naranam - ,

    மோடியின் வளர்ச்சியைக் கண்டு ஜுரம் வந்து விட்டது அம்மையாருக்கு!

  • enkeyem - sathy,இந்தியா

    மும்பையில் நடந்த புள்ளி வெச்ச ஐ என் டி ஐ ஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தங்களது ஆதிக்கம் இருக்கவேண்டும் என்று அம்மையாரும் சென்னையிலிருந்து பெரும் ஆர்பாட்டத்துடன் ஆரம்பிக்கலாங்களா என்று ஏதேதோ பேசி கிளம்பிய நமது முதலமைசச்சரும் எண்ணியது நிறைவேறாமல் போய்விட்டதாம். அதனால் வந்த காய்ச்சலாக இருக்கும்

  • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

    Ithu ellaam oru news?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்