Load Image
Advertisement

பார்லி.,நிலைக்குழு உறுப்பினராக ராகுல் நியனம்

  Rahul Niyanam as Standing Committee Member   பார்லி.,நிலைக்குழு உறுப்பினராக ராகுல் நியனம்
ADVERTISEMENT
புதுடில்லி: பாராளுமன்ற ராணுவம் தொடர்பான நிலைக்குழு உறுப்பினராக ராகுல் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற ராணுவம் தொடர்பான நிலைக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதில் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    பப்பு நிலையாக இருப்பாரா எண்டு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுவிட்டே செய்யலாமே என்ன அவசரம்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    ஐ ஜாலி... கண்ணடிக்கிறது, கட்டிபுடிக்கிறது, பறக்கும் முத்தம்ன்னு இந்த குழு கூட்டங்கள் அசத்தலாக இருக்கும்ன்னு சொல்லுங்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்