ADVERTISEMENT
சென்னை: மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை என திருச்சி சிவா நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுவந்ததால் பிரச்னை முடிந்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்து செல்லப்பட்டது பற்றி உரிய விளக்கம் அளிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (20)
thanaku
சிவாண்னே, சசிகலா புயுப்பாகிட்ட கேட்டா விளக்கமா சொல்லிட்டு போறாங்க...என்ன நான் சொல்றது?
தாடி ஜீ .... நீங்க சசிகலா புஷ்பா பற்றி மட்டும் கவலைப்படுங்க ....
ஏங்க இந்த கேள்வியை பார்லிமென்டில் கேட்கலாம் இல்லையா.அப்போ அட்டகாசம் செய்து ஓசி சம்பளம் வாங்கீனிகளா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இங்கே நான்கு நேரி,வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் நடப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா. எங்கேயோ நடப்பதற்கு போய் ஊளையிடுகிறாய்.