ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து குறுக்குத்துறை சாலை வரையிலான தென்வடல் சாலைக்கு மறைந்த நெல்லை கண்ணன் பெயரை சூட்ட மாநகராட்சி அனுமதிக்கலாம் என அரசு முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக நாளை (ஜூலை 27) திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற உள்ளது.
வாசகர் கருத்து (14)
நெல்லையில் கேவலம் நெல்லை கண்ணன்....கூலிக்கு மாரடிக்கும் அற்ப பதர் ...சொந்த மதத்தை பலித்து பேசும்
நொள்ளை கண்ணன் சாலை என்று வையுங்கள் மிக பொருத்தமாக இருக்கும் விநாச காலே விபரீத புத்தி என்று அந்திம காலத்தில் அசிங்கப்பட்ட ஒரு மனிதன் இந்த கண்ணன்
சுகி சிவம் அப்படி என்ன பண்ணினார்? தெரியவில்லை?
சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்ட முடிவு....... திமுகவால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்று ஆரியர்கள் கொக்கரித்தார்கள் .... அந்தக்கேள்விக்கு விடைதான் இந்தச்செயல் ....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய பெயர் : "பெரிய திரவிட சாலை" சரியாக இருக்குமா?