ADVERTISEMENT
உயர்கல்வித் துறை அமைச்சராக நாடகம் ஆடிக் கொண்டிருந்த பொன்முடி மீது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலை பொன்முடிக்கும் உண்டாகியுள்ளது. பொன்முடி சிறை செல்வது உறுதி. ஜெ., மற்றும் அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்ட போது, நியாயம், தர்மம் என, தி.மு.க.,வினர் வரவேற்றனர். ஆனால், தி.மு.க., அமைச்சர்கள் மீது வழக்குகள் பாயும் போது, பழி வாங்கும் நடவடிக்கை என்கின்றனர்.
ஜெயராமன்
அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,
ஜெயராமன்
அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,
ஜெயராமன் சொல்வது சரி தான். இரண்டு காட்சியிலும் திருடர்கள் இருக்கிறார்கள் அதிகாரம் இருக்கும்போது கொள்ளையடிக்கிறார்கள். கட்சி கட்சி என்று எழுதுகிறேன் காட்சி காட்சி என்று வருகிறது. காட்சியும் சரி தான்.இரண்டுமே ஒரு ஷோ கட்சி. அவர்களை நல்லவர்களாக காட்டுவதில் வல்லவர்கள்.