ADVERTISEMENT
சென்னை : உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிதைக்க சதி நடப்பதாக மாநாட்டின் பொறுப்பாளர் ஜான் சாமுவேல் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை பொறுப்பேற்று நடத்தும் நான் அரை நுாற்றாண்டாக தமிழ் பணி புரிகிறேன். ஆசியவியல் நிறுவனம் 42 ஆண்டுகளாக தமிழாய்வு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தாம்சன் ஜேக்கப் என்பவர் இந்த மாநாட்டை சிதைக்கும் வகையில் அவதுாறு கருத்துகளை பரப்புகிறார். இதை முறியடிக்க வேண்டும். இவ்வாறு ஜான் சாமுவேல் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (14)
அந்த புல்லூருவிகள்தி.....கூட்டம் தானே
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிதைக்க சதி - மாநாட்டின் பொறுப்பாளர் ஜான் சாமுவேல்???தாம்சன் ஜேக்கப் என்பவர் இந்த மாநாட்டை சிதைக்கும் வகையில் அவதுாறு கருத்துகளை பரப்புகிறார் திராவிட அரசு சொன்னது எவ்வளவு 100%பொருத்தமாக உள்ளது.
இவங்க 2 பேருக்குள்ளதான் சண்டையா?
தமிழ் மொழியை... நல்லா ஆராய்ச்சி செய்து.. கடைசியில்.. ஹீப்ரு மொழியின் கிளை மொழி தமிழ் என்று கதைவிட போறானுங்க...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அந்த புல்லூருவிகள்தி.....கூட்டம் தானே