மக்கள் தொகை கணக்கெடுப்பு!: சமஸ்கிருத மொழி ஏன் தேவை?
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள் என கோரிக்கை எழுந்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமஸ்கிருத மொழி ஏன் தேவை? என விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லீங்கை கிளக் செய்யவும்
வாசகர் கருத்து (9)
கணக்கெடுத்தால் தான் உயிர் கொஞ்சமாவது இருக்கிறதா என்று தெரியும்.
சமஸ்க்ருதம் இன்னும் சில கிராமங்களில் கர்நாடகத்திலும் மத்திய பிரதேசத்திலும் சில கிராமங்களில் பேசப்பட்டு வருகின்றன சம்ஸ்க்ருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாகா உள்ளது கணக்கெடுக்கும்போது சம்ஸ்க்ருதம் இரண்டாவது மொழியாக கருதப்படுபவர்கள் எண்ணிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. பேசுபவர்கள் சொல்லட்டுமே இதை ஏன் தடுக்க வேண்டும்
யாராலும் பேசப்படாத கம்ப்யூட்டர் மொழிகளை அரசு நிறுவனங்களில் கற்பிக்கக் கூடாது😪 .
ஜால்ரா சத்தம் ரொம்ப ஓவர்.
மற்ற மாநில மக்கள் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டாலும் தமிழகத்திற்கு அம்மொழி வேண்டாம். ஒருக் காலத்தில் கேரளா தமிழர்கள் வாழ்ந்த மண். அன்று அங்கு சமஸ்கிருத மொழியோடு இன்னும் பல பிராகிருத மொழிகளின் கலப்பால் தமிழ் சிதைந்து மலையாள மொழியாக உருவாகி இன்று கேரளாவாக உரு வெடுத்து விட்டது. நாளை தமிழுக்கு இந்த நிலைமை தமிழகத்தில் வரக் கூடாது. இனி என்றும் தமிழை காப்பது நம் கடமை.