Load Image
Advertisement

மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

 High Court allowed action against former minister Velumani   மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி
ADVERTISEMENT

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று(ஜூன் 07) விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது.


வாசகர் கருத்து (6)

  • Raja Vardhini - Coimbatore,இந்தியா

    திமுக அரசே, உங்களது தோழன் பன்னீரை எப்போ சோதனை இடுவீங்கோ ?

  • GMM - KA,இந்தியா

    டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு. டெண்டர் விடும் அதிகாரிக்கு மேல் உள்ள அதிகாரி பணியை வழக்கறிஞர்கள் எடுத்து ஏன் வாதிடுகின்றனர்? டெண்டர் எடுத்த நிறுவனங்கள், துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏராளமான விதிமுறைகள் உள்ளன. இழந்த அரசு பணத்தை பறிமுதல் செய்ய அரசு துறைகள் உள்ளன. முடிந்த மத்திய, மாநில துறை நடவடிக்கையில் சட்ட மீறல், பாகுபாடு இருந்த பின் தான் நீதிமன்ற நீண்ட பணி. வீராணம் முதல் இன்று வரை ஆரம்பத்தில் வழக்கறிஞர்கள் மனு செய்தால், அரசு பணம் கரைந்து விடும்.

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Please arrest all corrupt AIADMK ministers for their illgotten wealth. Also control corruption in Tamil Nadu.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    வேலுமணி மாத்திரமல்ல பதவியிலிருந்த எல்லோருமே கை சுத்தம் கொண்ட ஒழுக்க கண்மணிகள்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்பாடா ஒரு மாதிரியாக கோர்ட் அனுமதி கிடைத்துவிட்டது இனி ஒரு முப்பது வருஷம் கேஸ் நடத்தி, இவர்கள் அம்மா மாதிரி போஸ்துமஸ் தீர்ப்பு கூட வரலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement