குமரிக்கடலில் வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?

இன்றைய நிகழ்ச்சியில்
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதி என திமுக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த சிலைக்கு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அடிக்கல் நாட்டப்பட்டது என அதிமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது எம்ஜிஆரா? கருணாநிதியா?. திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்ட நினைக்கிறது என்பது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (11)
வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?... "சிற்பி" MGR கருணாநிதி செதுக்காத கற்சிலையே. காலங்கடந்த சர்ச்சையை நீ மறவாய்.
கலைஞர்'செய்ததை' சொல்லி பக்கத்தை நிரப்ப முடியவில்லை என்றால் எல்லாவற்றுக்கும் உறவு கொண்டாடிக்கொண்டு வருவதுதானே இவர்கள் வழக்கம்
டாஸ்மாக் கடைகளில் தாராளமாகமது ..
திருவள்ளுவர் சிலை பழங்காலத்தில் உருவாக்கப்பட்டது
அடிகல் நாட்டியது எம்ஜீஆர் என்றால் இதனை ஆண்டுகள் அவர் தொடர்ந்து ஆட்சி செய்தும் ஏன் திருவள்ளுவர் சிலை ஏன் அவரால் நிறுவ படவில்லை . பிறகு வந்த கருணாநிதி நிறுவினார் என்றால் எதுவும் செய்யாமல் எம்ஜீஆர் போட பட்ட அடிகல் ஆள் என்ன பயன் ,இதற்கு விவாதம் செய்வது வெட்டிவேலை . இதற்கு விவாதம் செய்பவர் தான் வெக்க படவேண்டும் . மதுரை எஐம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கியது போல் தான் இதுவும்