Load Image
Advertisement

தி.மு.க., தலைமை மீது எம்.பி.,க்கள் அதிருப்தி!

DMK, MPs are dissatisfied with the leadership!   தி.மு.க., தலைமை மீது எம்.பி.,க்கள் அதிருப்தி!
ADVERTISEMENT
''தி.மு.க., மூத்த எம்.பி., க்கள், 'அப்செட்'ல இருக்கா ஓய்...'' என குப்பண்ணா தொடர்ந்தார்.

''அவங்களுக்கு என்னவே பிரச்னை...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளுக்காக, அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் உட்பட சில அதிகாரிகள் குழுவை, தமிழக அரசு அனுப்பி வச்சதோல்லியோ...

''அதுபோல, 'மூத்த எம்.பி.,க்கள் பாலு, கனிமொழி, ராஜா, சிவா ஆகியோரையும் அனுப்பி வச்சிருக்கலாமே'ன்னு கட்சியில சிலர், 'பீல்' பண்றா ஓய்...

''எம்.பி.,க்கள் என்ற முறையில, மீட்பு பணிகள், நிவாரணம் தொடர்பா, பிரதமர் அலுவலகம் மற்றும் டில்லியில உள்ள மூத்த அதிகாரிகளை, இவாளால ஈசியா தொடர்பு கொண்டு பேசியிருக்க முடியுமோன்னோ...

''அதை விட்டுட்டு, உதயநிதி தலைமையில குழுவை அனுப்பியதுல, மூத்த எம்.பி.,க்களுக்கு வருத்தம் தான் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெரியவர்கள் கலைய, பெஞ்ச் மவுனித்தது.


வாசகர் கருத்து (7)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    உதயன்ன சினிமா நடிகைகளிடம் முழுவதும் சொல்லி தகுந்த மீட்பு பனி நடவடிக்கை எடுக்குமாறு செய்வார் என்ற நம்பிக்கையில்தான் அனுப்பப்பட்டார்

  • குமரி குருவி -

    எம்.பி.கள்.மட்டுமா...?எம்.எல்.ஏ..ஏன்மக்களும் தான் அதிருப்தியில்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    கொஞ்சம் பொறுங்கள் அடுத்த விஷயத்தில் இன்பநிதியின் தலைமையில் ஒரு குழு போகும். அப்போதும் நீங்கள் இப்படித்தான் புலம்பிக்கொண்டு இருக்க வேண்டும். எப்போது ஒரே குடும்பம்தான் திமுகவுக்கு தலைமை ஏற்கும் என்று வந்ததோ அதிலிருந்து இதேதான் கதை. இன்பநிதியின் பேரனும் கட்சி தலைமை ஏற்பார், முதல்வர் ஆவார், அன்றும் மூத்த தலைவர்கள் சிவா, துரைமுருகன் போன்றோர் இதேமாதிரி முணுமுணுத்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

  • பாமரன் -

    ராணுவ தளவாடங்களை வாங்க ராணுவ, நிதி அல்லது வர்த்தக அமிச்சரை கூட்டிகினு போகாமல் நம்ம ஜி மட்டுமே தனியா கட்டிப்பிடி போஸ் குடுக்க போறதில்லையா... அதுபோல் தான் இதுவும்... 🤪 அது பெரிய ஃபோட்டோ ஷுட் பைத்தியம்னா இதுக ஸ்டேட் லெவல்... அவ்ளோதான் 😎

  • Godyes - Chennai,இந்தியா

    எதிலும் உள்டா நிர்வாகம்.இதன் பெயர் மாடல் ஆட்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement