ADVERTISEMENT
சென்னை :பிரபல, இந்து' நாளிதழ் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்தார். இந்நிலையில் நிர்மலா லக்ஷ்மன் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
தனது தலையங்க பார்வைக்கான இடம், நோக்கம் ஆகியன சுருங்கி வருவதால் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த மாதம் புதிய பாராளுமன்ற திறப்பின் போது பிதமரிடம் ஆதீனம் செங்கோல் வழங்கியதில் விவகாரத்தில் உண்மையில்லை, வரலாற்று ஆதாரங்களும் இல்லை என இந்து குழுமத்தின் என்.ராம் தெரிவித்து வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜூன்05) தனது தலைவர் பதவியை மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்தார்.
பத்திரிகை துறையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். இந்து நாளிதழ் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றியவர். கடந்த 2020 ஜூலை மாதம் இந்து நாளிதழ் இயக்குனர்கள் கூட்டத்தில், தலைவராக தேர்வானார். இன்று பதவி விலகினார்.

வாசகர் கருத்து (54)
40 ஆண்டுகளுக்கு மேலாக வாசித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக சகிக்க முடியாமல் நிறுத்தி விட்டேன்.
மதச்சார்பற்ற இந்திய அரசின் அடிப்படை கொள்கைக்கு எதிராக மதத்தையும் ஜாதியையும் வைத்து அரசியல் செய்யும் வியாபாரியாக இல்லாமல் நிஜமாகவே நேர்மையும் மனிதநேயமுமான ராம் அவர்களின் நேர்மறை அணுகுமுறை பிடிக்காத மதவாதிகள் ஒதுங்குவது நாட்டுக்கு நல்லதே!
விடியலின் பத்திரிக்கை, ஆங்கில முரசொலி. ஆக கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க
ஆண்டி இந்து பத்திரிக்கை படிப்பதில்லை... அந்த கப்பிப்பய என்னமா பொய் சொல்றார்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ரஃபேல் போர் விமான ஊழல் என்று பரபரப்பாக புலனாய்வு கட்டுரைகளை வெளியிட்டது ஹிந்து.. ஆனால் இந்த N ராம் பிற்காலத்தில் நாங்கள் வெளியிட்ட ஊழலுக்கு ஆதாரம் எதுவுமே கிடைக்கவில்லை எனக்கூறிய போதே அந்தப் பத்திரிக்கையின் நேர்மை அழிந்து விட்டது. போஃபோர்ஸ் ஊழலில் இதே போன்ற அதிகப் பிரசங்கிதனம் செய்தது உரிமையாளர்கள் குடும்பத்தில் பெரிய கலகத்தை உண்டாக்கியது நினைவிருக்கலாம்.