ADVERTISEMENT
சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும், நடுநிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
நிரப்பினா சம்பளம் யார் கொடுக்கிறது ? ஒரு வாத்தியாருக்கு ஒண்ணரை லட்சம் கொடுக்க வேண்டியது இருக்கும்
எதிர் கட்சியாக ஆனபிறகுதான் ஆசிரியர் இல்லாத குறை தெரிகிறது இதில் இரு திராவிடமும் ஒன்றுதான் ட்ரைவர் இல்லாது நிற்கும் பேருந்துகள், ஆசிரியர் இல்லாத பள்ளிகள் இந்த அழகில் லட்சக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்ததாகப் பெருமை வேறே
நீ நாலுவருஷமா நிறப்பவேண்டியதுதானே,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இது எண்ண அதிமுக பொதுசெயலாலர் பதவியா