Load Image
Advertisement

மீண்டும் மஞ்சப்பை: மக்களுக்கு ஸ்டாலின் ‛அட்வைஸ்

 Stalins Advice to the People   மீண்டும் மஞ்சப்பை: மக்களுக்கு ஸ்டாலின் ‛அட்வைஸ்
ADVERTISEMENT
சென்னை: மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அளவற்ற தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் துவங்கிய இயக்கம் "மீண்டும் மஞ்சப்பை”. இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையக் கருவாக நெகிழி மாசு ஒழிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப் போட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (14)

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    மஞ்சப்பையோட ரெயிலேறுறவன் அத்தன பேருக்குமா அந்த "திறமை" வாய்க்கும் ????

  • jagan - Chennai,இலங்கை

    அன்னிக்கி திருட்டு ரயில்.... இப்போ கண்டட்டி இருந்தா ரயிலேயே வாங்கியிருக்கும்

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    அதென்னமோ தெரியல.. மஞ்சப்பை நெனச்சாலே பயமா இருக்கு.. கண்ணுக்கு முன்னாடி கட்டுமரம் வந்து போவுது வேற கலர் வச்சுக்குவோம் தல..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மஞ்சப்பை உபயோகித்தால் பரம்பரை முதல்வர் ஆகலாம் என்று விளம்பரப்படுத்தலாமே

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Everyone in India will be Crorepathis here after.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement