ரயில் விபத்து: பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார்?: கேட்கிறார் கார்கே
புதுடில்லி: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாக உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி என்ன சொல்ல போகிறார்? என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

மேலும், ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?. இந்திய ரயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவச்' பாதுகாப்பு கருவி பொறுத்தப்பட்டிருப்பது ஏன்?.
ரயில் விபத்து தொடர்பாக எழும் கேள்விகளுக்கு தீர்வு காணும் எண்ணம் அரசுக்கு இல்லை. என பல்வேறு கேள்விகளை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

வாசகர் கருத்து (46)
1981ல் பீகார் ரயில் விபத்தில் 800 பேர் இறந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா என்ன செய்தார்?
,உங்க கட்சி முன்னாள் தலைவர்ராகுல்காந்தி அமெரிக்காவுக்குபோய் என்னென்னமோ பேசுதேஎன்ன பண்ணலாம்..
Karen what your railway ministers did for the safety measure in Raiiways. Thy were sleeping. Have you visited the accident site or your master Priyanka and Sonia.
எந்த கருப்பு ஆடு என்று விரைவில் வெளி வரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Ji will not Answer to ur Questions....