ADVERTISEMENT
கோவை: கோவையில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நள்ளிரவில் சென்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாளையொட்டி, காதலி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனால் வாழ்த்து சொல்ல சென்ற காதலன் பிரசாந்தை காதலியின் தந்தை மகாதேவன், உறவினர் விக்னேஷ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (4)
காதலி கர்ப்பமானாள் திருமணத்திற்கு முன் கர்ப்பமானாள் என்பது போய் உண்மையான காதலுக்கு கொலை.
அருமை
அப்போ மாடல் தோல்வியா.... ஹா ஹா ஹா...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Kadhalan nadu iravil pirantha naal Parisu thara sendrirupar. Aasay yaarai vitathu