ADVERTISEMENT
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த குப்புசாமி அவரது பேத்தி கவிப்பிரியா(22) மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர், பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(45) ஆகிய மூவரும் ஆம்னி பஸ்ஸில் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

வாசகர் கருத்து (3)
எப்படி நடந்தது என்று விபரம் இல்லை.
ஆளுக்கு 10 லட்சம்.குடுங்க. உங்க வூட்டுப்.பணமா? அள்ளி உடுங்க. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆம்னி பஸ்கள் வேகம் கட்டு படுத்த பட வேண்டும். போட்டி தேவயற்றது. அதுவும் பெரம்பலூர் அருகில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கின்றன. வாகான ஓட்டிகள் அனைவரும் அது பொற்கால இடத்தில் அங்கு முந்த முயற்சிக்க கூடாது. இப்போது S.U.V. கார் ஒட்டு பவர்கள் சிறிய கார்கலை முந்தும் போது அபாயகரமாக ஊராசுவது போல் முந்தி செல்கின்றனர. அது மற்ற கார் ஓட்டுனர்களை அச்சுறுத்து வந்துபோல் இருக்கும் இதனால் அந்த கார்கள் விபத்துக்குள்ளாக்கலாம். தேர் போல் அரசு பஸ்சகளும் மற்ற கார்களுக்கு தேவயா இடத்தைய்ய விட்டு ஜாக்கிரதியாகா முந்த வேண்டும்