ADVERTISEMENT
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் ரூ.77.70க்கு விற்பனை ஆகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!