ADVERTISEMENT
சென்னை: உள்துறை அமைச்சரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான அமித்ஷா வரும் ஜூன் 11ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூர் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் ஜூன் 11ம் தேதி மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஏற்கனவே 8 ம் தேதி வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 11 ம் தேதி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெய்யில் முடிந்தும் அதை விட அதிகம் கொளுத்துகிறது++++அண்ணாமலைக்கு ஒரு என்கரேஜ்மெண்ட். அவ்வளவு தான்+++++