புதுடில்லி: ஒடிசாவில் நடந்த வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓடிவிட முடியாது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 275 பேர் உயிரிழந்தும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இவ்வளவு வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியாமல் மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை உடனடியாக பதவி விலகும்படி பிரதமர் கூற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (70)
பப்பு நீங்கதாண் நாடு நாடா ஓடிபோய் ஒப்பாரி வைக்கிறது...
ஓரு வித்தியாசமான முடிவாக ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று நீங்களும் உங்க 👪 குடும்பமும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சுருட்டிய சொத்துக்களை அரசிடம் ஒப்படைத்து இத்தாலி 🧓 பாட்டி வீட்டிற்கு ஓடி விடுங்கள். உங்கள் பரம்பரை இந்தியாவுக்கு செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். இந்தியாவின் பீடைகள் நீங்கும்.
Will SC take responsibility, if this convicted person decides not to return to India ? What are the reasons for which the SC directed the government to issue PP ? What are the conditions imposed ?
நம் உச்ச நீதி மன்றம் எந்த அடிப்படையில் ஒரு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு (பிணையில் வெளியில் இருக்கும்) கடவு சீட்டு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இம்மாதிரி நிலையில் உள்ள அனைவருக்கும் கடவு சீட்டு இனி பாஸ்போர்ட் அலுவலகம் வழங்கலாமா? மேலும் ராகுல் நேஷனல் ஹெரால்டு வழக்கில் PMLA வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் இருக்கிறார். அவர் மேல் வேறு சில நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நம் நீதித் துறை அரசியல் பலம் கொண்டவர்கள், பணக்காரர்கள் என்றால் முன்னுரிமை கொடுப்பதன் காரணம் என்ன? 69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு 25 வருடங்கள் ஆக நிலுவையில் இருக்கிறது. அதை நிர்ணயம் செய்ய முன் வரவில்லை.
யார் ஓடுகாலின்னா-மக்களுக்கு தெரியும்.