ADVERTISEMENT
சென்னை: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஆய்வு செய்த பிறகு சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது: ரயில் விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை. 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 5 பேரின் நிலை குறித்து அறிய முயற்சி நடக்கிறது.
ஒடிசா அமைச்சரிடம் பேசி தமிழர்களின் நிலை அறிந்தோம். தமிழக அதிகாரிகள் அங்கு தான் உள்ளனர். இந்த விபத்து தவிர்த்திருக்கப்பட வேண்டும். மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்கிற கண்ணோட்டத்தில் பேசவேண்டும். இதைத்தான் நான் சொல்வது இந்த உதயநிதிக்கு 'வளர்ச்சி' இல்லை என்று. பாதிக்கப்பட்டவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தாலும், அவர்களை இந்தியர்கள் என்கிற பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். உதவிகள் புரிந்திடவேண்டும். தமிழர்கள், ஆந்திரர்கள், ஒரியர்கள் என்று பார்ப்பது மிக மிக தவறு. எல்லா உயிர்களும் ஒன்றே.
இவ்வளவு பெரிய விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று என்ன ஒரு குறுகலான சிந்தனை?
தமிழர்கள் பாதிப்பில்லை . ஆகவே மகிழ்ச்சி. தமிழர்களை தாண்டி யோசிக்க முடியவில்லை. என்ன பரந்த மனது.
டிக்கட் வாங்காம மஞ்சப்பையுடன் வந்திருப்பாங்க ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
திருட்டு .....