ADVERTISEMENT
புவனேஸ்வர் : ரயில் விபத்தில் காயம் அடைந்த 1,175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில்288 பேர் வரையில் பலியாகி உள்ளனர் ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி விபத்தில் காயம் அடைந்த 1,175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதக கூறப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!