Load Image
Advertisement

பஸ்சை கட்டிப்பிடித்து அழுத டிரைவரால் பரபரப்பு

 There was a commotion due to the driver who hugged the bus and cried     பஸ்சை கட்டிப்பிடித்து  அழுத டிரைவரால் பரபரப்பு
ADVERTISEMENT
பண்ருட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர் பஸ்சை கட்டிப்பிடித்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், பரபரப்பு நிலவியது.

பண்ருட்டி அரசு பஸ் டெப்போவில் பணிபுரிந்து வருபவர் டிரைவர் அய்யப்பன். இங்கு பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களை பழிவாங்கும் நோக்குடன், 'ஆப்சென்ட்' போடப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று சக கண்டக்டருடன் பணிக்கு வந்த அய்யப்பன், 'அதிகாரிகள் ஆப்சென்ட் போட்டுள்ளனர். நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறோம். அதிகாரிகள் மனசாட்சியில்லாமல் செயல்படுகின்றனர். தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டபடுகிறோம்' என, புலம்பினார்.

ஒரு கட்டத்தில் டிரைவர் அய்யப்பன் பஸ்சை கட்டிப்பிடித்து அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    மஞ்சத்துண்டு செய்த மாகா ..... பாவம் அரசுடமை ஆக்க்காமல் இருந்திருந்தால் கஷ்ட பட்டு ஒழுங்க்காக வேறு வேலை செய்து பணம் சேர்த்திருப்பார்கள். மாமதயினால் ஒரு சாரார் மீது காழ்புணர்ச்சியினாலும் செய்த தகிடு தித்த வேலை. அரசு மேர்கொள்ள வேண்டிய பல வேலைகள் இருக்க ஏறும்பு புத்திற்குள் கைய்ய விட்டது போல் ஆயிற்று . அரசு என்றால் அதில் பல தில்லு முள்ளு. எவனோ கால்லா கட்டுவான். ஆனால் தொழிலார்கள் பலவகையில் கஷ்டம். மிக மோசமான பல விஷயங்களில் இதனுடன் அரசு சாராய கடை. அரசிற்க்கு வரும் வருமானதை மடைய திருப்பி ஏமாற்றும் பல கில்லாடிகள் தனியாக கல்லா கட்டுகிறார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement