பஞ்சவடீ கோவிலில் நாளை பாலாபிஷேகம்
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், நாளை (4ம் தேதி) சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
பஞ்சவடீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு, பிரதி மாதத்தின் முதல் ஞாயிறு மற்றும் ஆஞ்ஜநேய சுவாமி ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திர நாளில், மாலை 5:00 மணிக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, வரும் 5ம் தேதி நடக்க இருந்த மூல நட்சத்திர பாலாபிஷேகம், நிர்வாக காரணங்களால், நாளை (4ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. அன்று மாலை வழக்கம் போல் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!