ஒடிசா சென்றார்
வாசகர் கருத்து (14)
வெத்துவேட்டு செங்கோலுக்கு கதை திரைக்கதை வசனம் எழுத செலவிட்ட நேரத்தில் அரசு இதுபோன்ற பாதுகாப்பு விஷயங்களுக்கு செலவிட்டிருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்.
பொதுக்காரியத்துக்கு சற்றும் பொருந்தாவண்ணம் செய்து மக்களை ஏமாற்றியதால் கடவுள் கோபம் அடைந்து அரசை இப்படி தண்டித்துள்ளார்.
ஒன்பது வருடங்களாக நடக்காத விபத்துக்கள் திடீரென்று தேர்தலுக்கு முன் நடக்கின்றன என்றால் நன்கு விசாரிக்க வேண்டும். இங்கே சிலர் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கதறுகின்றனர். அவர் பதவி விலகிவிட்டால் பிரச்னை முடிந்து விடுமா? புதிதாக வருபவருக்கு எடு எப்படி என்று தெரிந்துகொள்ளவே ஒரு வருடம் ஆகிவிடும், பிறகு எப்படி விசாரணை செய்வர்?
ரயில்வே போர்டு தலைவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ரயில்வே இல்லாத குழுவை ( விமான பாதுகாப்பு குழுவில் அங்கம் வகிப்பவர்கள்) அமைத்து முக்கிய காரணானதை கண்டறிந்து அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ஏதோ ஒரு துஷ்ட சக்தி உதித்த நாளில் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்....