Load Image
Advertisement

கோகுல்ராஜ் கொலை வழக்கு; 10 பேர் ஆயுளை உறுதி செய்தது ஐகோர்ட்

Gokulraj murder case; Court confirmed the life of 10 people   கோகுல்ராஜ் கொலை வழக்கு; 10 பேர் ஆயுளை உறுதி செய்தது ஐகோர்ட்
ADVERTISEMENT
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் செய்த அப்பீல் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். 2015ல், வேறு ஜாதி பெண்ணை காதலித்தார். அவருடன், திருச்செங்கோட்டில் ஒரு கோவிலுக்குச் சென்றபோது, சிலரால், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை மதுரை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன். செல்வராஜ், பிரபு, கிரிதர் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் வாழ் நாள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் எனக்கூறி, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.


வாசகர் கருத்து (15)

  • A P - chennai,இந்தியா

    பெரியோர்களின் சம்மதத்துடன் தனது ஜாதி ஜோடியையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டு சந்தோஷமாக இருப்பதை விட்டு, காதலாம் காதல் . தெருவில் பார்க்கிறோமே . ஒரு பெண் நாய் பின்னால் பல நாய்கள் சுற்றுவது போல சுற்ற வேண்டியது. பிடிக்கவில்லை எனில் கொன்று போட வேண்டியது. காட்டு மிராண்டிகள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் உண்ணும் உணவுகளும், குடும்ப பாரம்பரியமும். இது போன்ற அசிங்கங்களை பல்லாயிரம் ஆண்டுகளாக முன்னேறிய சமுதாயத்தில் பார்க்க முடியாது. நன்றியுடன் வாலாட்டுகிற நாலு கால் பிராணிகள்தான் இவர்கள். ரவுடித்தனம் பண்ணினால் அவன் வீரனென்று நினைப்பு. கேவலம்.

  • அப்புசாமி -

    நாலுபேரை தூக்கில் போட்டால் பின்னால் வர்ரவன் பயப்படுவான். ஆயுள் தண்டனைன்னு அண்ணா, சொரியார் பொறந்த நாளில் ரிலீஸ் ஆயிடுவாங்க

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Please no mercy on him. Do not release him from jail. Do not give him bail. Let him die inside jail without seeing the world again. Expected death sentence but any way do not show our world again. Put him inside small room without any facilities.

  • காஷ்மீர் கவுல் பிராமணன். -

    இந்த கொலைக்கு ஆயுள் தண்டனை சரி.ஆனால் கோவையில் குண்டு வைத்து பலரை கொன்றவர்களுக்கும் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் 17 பேரை கொன்றவர்களுக்கு விடுதலை நல்ல நீதி.

  • குமரி குருவி -

    தண்டனை விவரம் சரியானதேஇப்படி தீர்ப்பை தெளிவாக சொன்னால் பலர் பிரச்னை பண்ண வாய்ப்பு இருக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்