இது குறித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
பார்லிமென்டிற்கு செங்கோல் சென்றுள்ளதால் தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது. 2024ல் அறம் சார்ந்த ஆட்சியா?. 2026ல் அறம் சார்ந்த ஆட்சியா? என்பதை ஆண்டவன் முடிவு செய்வார்.
பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளதை் தந்து, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது, மறுபுறம் திமுக அரசு தனது மெத்தனப் போக்கினால் 500 மருத்துவக் கல்வி இடங்களை இழக்கும் அபாயத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:
எஸ்டி, எஸ்சி, நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. பட்டியலின மாணவர் விடுதிகள் தங்கும் நிலையில் இல்லை எனக் கூறினார்.
வாசகர் கருத்து (28)
அண்ணாமலை தலைமையில் பிஜேபி தமிழக ஆட்சி பிடிக்க வேண்டுனால் கேஸ் விலையை குறைந்த விலைக்கு சப்ளை செய்ய வேண்டும்.ஒவ்வொரு வீட்டின் அடுப்படி தான் ஆட்சியாளரை தீர்மானிக்கிறது.
அண்ணாமலை வெல்வாரா எஸ் வீ சேகர் வெல்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
எப்படி நண்பர்கலால் நான் அன்னமலை இப்படி தான் கர்நாடகாவில் SLP சிங்கள் LARGEST பார்ட்டி பிஜேபி கு 150 சொன்ன என்ன ஆச்சு அதே நிலை இன்றும் தொடருகிறது , நீ ஒரு ராசி இல்லாத ஆடு , நீ நண்பர்கள் நான் CASE / ஜி 2 நண்பர்களுக்காக நான் என்று இருப்பவர்
முதலில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில. அறம் சார்ந்த ஆட்சி நடத்த முயலுங்கள்
காவிரி தண்ணி இல்லாமல் கர்நாடகத்தான் வாழ மாட்டான்.