ADVERTISEMENT
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ.84.90 குறைந்துள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 விலை குறைந்து ரூ.1,937 ஆக சிலிண்டர் விலை உள்ளது.

அதேநேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து (3)
காஸ் விலை ஏறிவிட்டது என்று சொல்லி ஓட்டல் உணவு பண்டங்கள் விலையை தாறுமாறாக ஏற்றிய தர்மபிரபுக்கள் காஸ் விலை குறையும்போது ஏன் குறைப்பதில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இரண்டாவது முறையாக வணிகரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுகிறது. இதற்கு இணையாக பொருட்களின் விலையும் குறைந்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் இல்லாவிட்டால் இதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்காது.