Load Image
Advertisement

கேரளாவில் ரயிலில் தீ வைப்பா? விசாரிக்குது போலீஸ்

Set fire to the train in Kerala? : Police investigating   கேரளாவில் ரயிலில் தீ வைப்பா? விசாரிக்குது போலீஸ்
ADVERTISEMENT
திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


3 பெட்டிகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. உயிர்ச்சதேம் ஏதும் இல்லை . ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது விபத்தா என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயிலில் தான் 3 பேரை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவமும் நடந்தது.


பெட்ரோல் டேங்கர் ரயில் தப்பியது

கேரளாவில் கண்ணூர் அருகே ஆலப்புழா ரயில்தீ பற்றி எரிந்த ரயில்வே கோச்சின் அருகே 100 மீட்டர் தொலைவில் பாரத் பெட்ரோலியம் எரிபொருள் ஏற்றி வந்த ரயிலும் நின்று கொண்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த ரயில் தப்பியது. இதில் தீ பற்றி இருந்தால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும். தற்போது சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு படையினர் கேரள போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.





வாசகர் கருத்து (15)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நடந்த இந்த சம்பவங்களை பார்க்கும்போது அநேகமாக இந்த சம்பவங்கள் வெளிநாட்டு உதவியுடன், குறிப்பாக பாக்கிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் உதவியுடன் நடத்தப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று சந்தேகம் வலுக்கிறது. மணிப்பூர் கலவரத்திலும் அநேகமாக நான் மேற்கூறியவர்கள் இருக்கலாம். மொத்த இந்தியாவையும் சல்லடையில் சலிப்பதுபோல் சலித்து அப்படிப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுபவர்களையும் கண்டுபிடித்து கழுவில் ஏற்றவேண்டும்.

  • GANESUN - Chennai,இந்தியா

    இப்ப வளைகுடா நாடுகளுக்கு கப்பல் வேற உடப் போறாங்களாம்.

  • sridhar - Chennai,இந்தியா

    மார்க்கம் ரொம்ப ஆட்டம் போட கூடாது .

  • Kundalakesi - Coimbatore,இந்தியா

    Enna kodumai endraal ithe chetangal kovaiyay purakanikirargal. Anaithu thennaga railgalayum kerala pakkam thiruppi vidukindranar. Ithai ethirka thunivillatha irukirargal..

  • Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா

    அரபு நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல் அதுவும் தூதரக அதோகாரிகள் மூலமாக, அரபு ஷேக்குகள் நேரடி விசிட், ஐ எஸ் ஐ எஸ் தொடர்புடைய மதமாற்றம், என கேரளா மாநிலதில் பல தேச விரோத செயல்பாடுகள் நடக்கின்றன. இவைகளுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளும் இல்லை. ஆனால் அனைவரும் சபரிமலை சன்னிதானம் செல்லவும், பந்தளத்து பரம்பரை செயல்பாடுகளிலும் அரசின் தலையீடுகள்மட்டும் நடக்கின்றது. இது நமது கேரளா & பாரத தேசத்திற்கும் கேடுவிளைவிக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்