ADVERTISEMENT
சென்னை: சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும்(ஜூன் 01) ஆவின் விநியோகம் பாதிப்படைந்தது.
பால் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என சமீபத்தில் பேட்டியளித்த பால் வளத்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு எற்ப்ட்டது. பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய பால் கால தாமதம் ஆவதும், பால் கேன்கள் தட்டுப்பாடு ஆகியன காரணமாக கூறப்படுகிறது.

ரொம்ப கொடுமை.... ..