மேலும் துரைமுருகன் கூறியிருப்பதாவது: பதவி ஏற்றதும், வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது எனக் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (23)
இந்த பவுடர் டப்பா மந்திரிக்கும் இவரு புள்ளைக்கும் பெங்களூருல நிறையா சொத்துக்களும் பிஸினஸ்களும் இருக்கு. இவரு மட்டுமில்ல, கட்டுமர குடும்பத்துக்கும் மத்த மந்திரிகளுக்கும் நிறைய இருக்கு. அதனால இவங்க எதிர்ப்பு எல்லாம் இங்க இருக்குற கைக்கூலி ஊடகங்கள் கிட்ட பிலிம் காற்றது மட்டும்தான். கர்நாடகவில மூச்சே விட மாட்டாங்க. இவ்ளோ தான் திராவிட கும்பலோட மக்கள் தொண்டு.
காவிரி மீதான மேகதாது அணையை கர்நாடகா காங்கிரசு அரசு கட்டினால் இவுங்க வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தொகுதி உடன்படிக்கை இருக்கவே இருக்காதா இல்லை கச்சத்தீவு போலத்தான் தாரைவாப்பு நடக்குமா
டெல்டாவில் அரசு கஜானாவை தூர்வாரும் பணி தொய்வில்லாமல் அற்புதமாக நடக்கிறது.
கட்சிகளின் அரசியல் என்பது வேறு மாநிலங்களின் அரசு என்பது வேறு.இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரிந்தவர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பது புரியும்!
"அணை கட்ட மணல் தமிழக அரசுதான் வழங்கும்" என்று சொல்லாததால்தான் நம்ம கோபாலபுரத்து வாழ்நாள் அடிமைக்கு ஸாரி விசுவாசிக்கு கோபம்.