ADVERTISEMENT
புனே: சீன எல்லையில் சவால்கள் தொடர்கிறது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
புனேயின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் அவர் கூறியதாவது: வடக்கு எல்லையில் சீன ராணுவத்தினர், கடந்த 1920 ம் ஆண்டில் இருந்ததை போல் தற்போதும் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் திரும்பி செல்லவில்லை. இதனால், அங்கு சவால்கள் உள்ளன.
அந்த பகுதியில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அது வரை, எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு ஈடுபட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வகையில், இந்திய ஆயுதப்படைகளும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெம்சோக் மற்றும் டெப்சங் பகுதியில் நமது வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்ள முடியவில்லை.
அந்த பகுதியில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அது வரை, எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு ஈடுபட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
ஆபத்துதான் .... ஆனா சமாளிச்சிக்கிட்டு இருக்கோம் ... எதற்கும் தயாரா இருக்கோம் .... ஆனால் பிரச்னை இல்லை .... இதையேதான் ரிப்பீட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க ...
போன முறை டிக் டாக் தடை பண்ணி சீனாவை தோற்கடித்தோம் , இந்த முறை இன்ஸ்டாகிராமை தடை பண்ணிற வேண்டியதுதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
19 வது முறையே பேச்சுவார்த்தையில் சாப்பாட்டு மெனு என்ன?