வாசகர்களை கவரும் விதமாக, அன்றாடம் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தவறியதால், தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள 650 எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்த சிறப்பு அலசல் நிகழ்ச்சியை காண கிளிக் செய்யவும்:
வாசகர் கருத்து (11)
இது தமிழ்நாட்டுக்கு கெட்ட பெயர் உண்டாக்க மத்திய பாஜக அரசின் வழக்கமான குறுக்கு வழி முயற்சி!
தமிழக என்று இருந்தால் அது சுகாதாரத்துறை இஹ்டு தான் டாஸ்மாக் நாடு ஆயிற்றே டாஸ்மாக்னாடு சுகாதாரத்துறை என்றால் அசுத்தத்துறை என்று அதன் அர்த்தம் அதே போலத்தான் டாஸ்மாக் நாடு இந்து அறநிலயத்துறை என்றால் இந்து எதிர்ப்பு நிலயத்துறை என்று அதன் உண்மையான் அர்த்தம், எல்லாவற்றையும் அப்படித்தான் பார்க்கவேண்டும்
அலட்சியம் என்று சொல்ல வேண்டாம் சாதனை என்று சொல்லுங்களேன். செயல்படும் அரசு, அப்படித்தானே சொல்லிக் கொள்கிறார்கள், அதன் சாதனை இது. இவர்களின் செயல்பாடெல்லாம் டாஸ்மாக்கில்தான். அதில்தான் வருமானம் இல்லையா?
தமிழக சுகாதார துறையானது இதர மாநில சுகாதார துறைகளை காட்டிலும் சிறப்பாக விளங்குகிறது என்றே கூறலாம். பெரும்பாலான மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்குவதில்லை என்று வடமாநில தொழிலாளர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. மேலும் பழம்பெரும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் தடை செய்யப்பட்டது ஏதோ உள்நோக்கத்தினால் என்றே கருத முடிகிறது.
Venugopal all your post shows how wise you are even pondicherry this is a issue there BJP id in govt in many North states this there Dravidian model wants no quality in education only looting some nursery colleges are in mattu kottagai